ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது லக்னோ.!!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 2024 ஐபிஎல்லில் 21வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று …

Read more

தொடர்ந்து 2வது தோல்வி.! சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்..!!

சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத் அணி. 2024 ஐபிஎல் 18-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதியது. இப்போோட்டியில்…

Read more

#IPL2024 : வெற்றியுடன் கேப்டன்சியை தொடங்கிய ருதுராஜ்.! 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய சிஎஸ்கே..!!

2024 ஐபிஎல் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 17வது ஐபிஎல் சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது. 2024 ஐபிஎல்லின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்…

Read more

இந்த 2 சிஎஸ்கே வீரர்களுக்கு காயம்.! கவலைப்பட தேவையில்லை…. அந்த இடத்தை நிரப்பும் வீரர்கள் இவர்கள் தான்.!!

இந்த 2 சிஎஸ்கே வீரர்களும் ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள்.. ஐபிஎல் 2024 நாளை முதல் தொடங்க உள்ளது. சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…

Read more

RCB Unbox Event 2024: இனி ‘பெங்களூரு’… புதிய ஜெர்ஸி, புதிய லோகோ…. ஆலன் வாக்கருக்கு புதிய ஜெர்ஸியை வழங்கிய கோலி, ஃபாஃப், ஸ்மிருதி.!!

ஆர்சிபி அணி புதிய ஜெர்ஸியும், பெயர் மற்றும் லோகோவை மாற்றம் செய்துள்ளது.. ஐபிஎல் 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது, மார்ச் 22ஆம் தேதி சீசனின் முதல் ஆட்டத்தில் விராட் கோலியின் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் எம்எஸ்…

Read more

ரோஹித் பிஸியாக இருந்தார்…. அதனால் பேசமுடியவில்லை…. அவர் எனக்கு உதவுவார்…. ஹர்திக் பேசியது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்தின் பங்களிப்பு அளவிட முடியாதது என்று கூறிய ஹர்திக் பாண்டியா தலைமை மாற்றத்திற்குப் பிறகு இன்றுவரை அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். வரும் வெள்ளிக்கிழமை (22ஆம் தேதி)…

Read more

#CSKvRCB : ப்ளீஸ் ஹெல்ப்…. எனது குழந்தைகள் விரும்புகிறார்கள்…. சிஎஸ்கேவிடம் டிக்கெட் கேட்ட அஸ்வின்.!!

2024 ஐபிஎல்லின் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே நடக்கும் நிலையில், அந்த போட்டியை பார்க்க டிக்கெட் தேவை என கேட்டுக்கொண்டுள்ளார். 2024 ஐபிஎல் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…

Read more

2024 IPL அட்டவணை : ஆரம்பமே CSK vs RCB மோதல்.! எந்த தேதிகளில், எந்த அணிகள் யாருடன் மோதும்?…. இதோ.!!

2024 ஐபிஎல் தொடரின் முதல் 21 போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த அணி எப்போது யாருடன் மோதும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 இந்தியன் பிரீமியர் லீக் அட்டவணை இறுதியாக பிப்ரவரி 22 வியாழன்…

Read more

#IPL2024 : எதிர்காலத்திற்காக….. ரோஹித் நீக்கம்…. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன்..!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.. மும்பை இந்தியன்ஸ் இறுதியாக அந்த பெரிய அறிவிப்பை வெளியிட்டது. 2013-ம் ஆண்டு முதல் அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா இனி கேப்டன் பதவியில் இருக்க மாட்டார். மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்டில்…

Read more

ஐபிஎல் 2024 : இம்பேக்ட் வீரராக களமிறங்குகிறார் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்.!!

ஐபிஎல் 2024ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் ஒரு இம்பேக்ட் வீரராக விளையாட உள்ளார். இந்திய ரசிகர்கள் 2024 ஐபிஎல் சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் 2024ல் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்குவார் என்று…

Read more

IPL 2024 : பேட்டிங் பயிற்சியில் பிருத்வி ஷா…. ஷாட் ஓகே…. ஆனால் பிட்னஸ்…. நெட்டிசன்கள் ட்ரோல்.!!

பிருத்வி ஷா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான டி20 லீக், அதாவது ஐபிஎல் அதன் வரவிருக்கும் 2024 சீசனை நோக்கி நகர்கிறது. ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலமும் விரைவில்…

Read more

என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் விளையாடுவேன்…. ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் அதிரடி முடிவு.!!

ஐபிஎல் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.. 2024 ஐபிஎல்  சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறும். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.…

Read more

9.5 ஓவரில் 98 ரன்கள்…. “18 கோடி வீரரின் மோசமான ஆட்டம்”…. தவறு செய்துவிட்டதா பஞ்சாப்?…. 2024 சீசனில் தெரியும்.!!

பஞ்சாப் கிங்ஸ் வீரர் சாம் கரன் மோசமாக பந்துவீசியது பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 2024 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, அனைத்து அணிகளும் வெளியிடப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்தன. ஐபிஎல் ஏலத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.…

Read more

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்கள் : 2024 ஐபிஎல் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல்லின் 10 அணிகளின் உரிமையாளர்களும்  தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுத்துள்ள வீரர்கள், பட்டியலை அறிவித்துள்ளனர். மினி ஏலம் டிசம்பர்…

Read more

IPL 2024 : ரஸ்ஸல், சுனில் நரேன் KKR-ல் இருக்க காரணம் இவர் தான் – டாம் மூடி கருத்து.!!

ரசல் மற்றும் நரைனை தக்கவைப்பதில் கம்பீர் முக்கிய பங்கு வகித்துள்ளதாக டாம் மூடி கூறியுள்ளார்.. 2 முறை ஐபிஎல் சம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அவர்களின் இரு ஜாம்பவான்களான ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைனை தக்கவைத்துள்ளது என்று முன்னாள்…

Read more

ஹர்திக் மும்பைக்கு காத்திருந்தது ஏன்?…. அவரின் ஆசை…. ஜிடி இயக்குனர் விக்ரம் சோலங்கி சொன்ன தகவல்.!!

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர விருப்பம் தெரிவித்ததாக குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி கூறியுள்ளார்.  இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியில் சேர்த்துக்கொள்வதில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஹர்திக் தலைமையில் தனது…

Read more

முழங்கால் காயம்…. “தோனி முழு சீசனில் ஆடுவது கடினம்”…. இதை செய்தால் மட்டுமே…. அனில் கும்ப்ளே கருத்து.!!

தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்பினால், அதற்கேற்ப தன்னை தயார்ப்படுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் 2024 சீசனில் எம்எஸ் தோனி முழுமையாக விளையாடுவாரா? இல்லையா? என்பதுதான் எல்லோர் மனதிலும்…

Read more

2008ல் முடிந்தது.! ஐபிஎல்லில் விளையாடனும்….. பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி விருப்பம்…. எதிர்காலத்தில் நடக்குமா?

ஐபிஎல் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஹசன் அலி கூறியுள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஐபிஎல்லில் விளையாட ஆசைப்படுகிறார். இதை அவரே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். ஒருநாள் ஐபிஎல் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்…

Read more

IPL 2024 : கேப்டனாக பொறுப்பேற்பதில் நான் மகிழ்ச்சி…. குஜராத் அணியை வழிநடத்தப்போகும் சுப்மன் கில்..!!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024க்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்த சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் 2 (2022, 2023) வெற்றிகரமான சீசன்களுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை விட்டு வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு…

Read more

எல்லாம் சரி…. இவரை ஏன் தக்கவைக்கல…. RCB பரபரப்பு முடிவு…. ரசிகர்கள் குழப்பம்.!!

பெங்களூரு அணி கிட்டத்தட்ட பாதி வீரர்களை வெளியேற்றினாலும் ஹேசல்வுட்டை ஏன் தக்கவைக்கவில்லை என கேள்வி எழுகிறது. ஐபிஎல் 2024 இல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையை கிட்டத்தட்ட முழுமையாக வெளியேற்றியுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் அரை…

Read more

#HardikPandya : திரும்பி வந்ததில் மகிழ்ச்சி….. “மும்பையில் ஹர்திக் பாண்டியா”….. ரசிகர்கள் மகிழ்ச்சி…. அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மீண்டும் திரும்பியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் மீண்டும் வாங்கியது. மும்பை அணியில் இருந்து ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பெங்களூர் அணிக்கு…

Read more

ஆர்சிபியில் கிரீன்…. ரூ 17.5 கோடியாம்….. மும்பையில் ஹர்திக் பாண்டியா…. அறிவிப்பு தான் வரல..!!

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்தி இறுதியாக வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். ஹர்திக் மற்றும்…

Read more

IPL 2024 : 10 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்…. யார் யார்?…. இதோ.!!

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன்…

Read more

#IPL2024 : ஹேசில்வுட், ஹசரங்கா விடுவிப்பு…. ஆர்சிபி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் இதோ.!!

ஐபிஎல் 2024க்கு முன்னதாக பெங்களூர்  அணி தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்.. ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில்நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்…

Read more

#IPLRetentions : மும்பை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்….. ஹர்திக் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்..!!

ஐபிஎல் 2024க்கு முன்னதாக மும்பை அணி தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்.. ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும்…

Read more

#IPLRetentions : சாம் கரன் தக்க வைப்பு..! பஞ்சாப் கிங்ஸ் அணியில் யார் யார்?

ஐபிஎல் 2024க்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்.. ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும்…

Read more

#BREAKING : மும்பை அல்ல.! ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்த குஜராத் டைட்டன்ஸ்…. வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

#IPLretention : ரூட், ஹோல்டர் இல்லை….. ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் இதோ..!!

ஐபிஎல் 2024க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்.. ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும்…

Read more

IPL 2024 auction : சிஎஸ்கே தக்கவைத்துள்ள & விடுவித்துள்ள வீரர்கள் பட்டியல் இதோ.!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியல் : ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள்…

Read more

IPL 2024 : தல தோனி ஆடுவார்…. சிஎஸ்கே அணியில் 8 வீரர்கள் விடுவிப்பு…. யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அணியில் 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, அம்பதி ராயுடு, ஜேமிசன், ஆகாஷ் சிங், சிஷாண்டா மகளா விடுவிக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே…

Read more

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா…. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளார். 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த நிலையில் 5 மாதங்கள் உள்ள ஐபிஎல் போட்டியின் பரபரப்பு இப்போதே கிளம்பியுள்ளது. ஐபிஎல் தொடரின் பரபரப்பான…

Read more

IPL Auction 2024 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் ஹர்திக்?…. அப்போ குஜராத் கேப்டன் யார்?…. வெளியான தகவல்.!!

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் ஏலம் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணி உரிமையாளர்கள் மத்தியிலும் வர்த்தகம் முழு வீச்சில் நடந்து வருகிறது. அவேஷ் கான் (ராஜஸ்தான்), தேவ்தத் படிகல் (லக்னோ), உள்ளிட்ட வீரர்கள்…

Read more

Other Story