BREAKING: பாஜகவில் இருந்து திடீர் விலகல்… காங்கிரஸில் ஐக்கியம்…!!!

ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்தார். மேலும் மக்களவை பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில்…

Read more

Other Story