ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்தார். மேலும் மக்களவை பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் 3 பாஜக mpகள் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.