ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு குறித்து கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திடீர் நீக்கம்….. பாஜக அதிரடி…!!
Related Posts
“நெஞ்சை உலுக்கும் மிருகத்தனம்!”… ரகசிய உறுப்பில் குண்டு, கல்லை திணித்த 5 பேர் கொண்ட கூட்டம்… அலறிய பெண்ணை பிளேடால் கிழித்து கொடூர தாக்குதல்..!!!
பீகார் மாநிலம் பேகுசராய் (Begusarai) மாவட்டத்தில் உள்ள சக்கியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட காமுகர் கூட்டம் கணவனை அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு ஒரு பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ள…
Read more“பக்தியை வச்சு இப்படியா பாஸ் பிசினஸ் பண்ணுவீங்க?”.. பெண் இன்ஜினியரை மிரட்டி விவாகரத்து செய்ய வச்ச போலி பாபா.. 6 பெண் சீடர்களுடன் அதிரடியாகக் கைது..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தங்களை ஆன்மீக குரு மற்றும் கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பக்தியின் பெயரால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் இன்ஜினியரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த ‘மிஸ்ரா பாபா’ என்ற…
Read more