இந்திய முஸ்லிம்கள் குடிமக்களாக இல்லை… பணயக்கைதிகளாக இருக்கிறோம்…. கிரண் ரிஜிஜுவுக்கு கண்டனம் தெரிவித்த ஓவைசி…!!!

இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் அதிக சலுகைகளையும் பாதுகாப்புகளையும் பெறுகின்றனர் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். இதற்கு AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது நீங்கள் இந்திய குடியரசின் அமைச்சர் மன்னர்…

Read more

கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திடீர் நீக்கம்….. பாஜக அதிரடி…!!

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு…

Read more

Other Story