“மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி!”… கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சோகம்… கதறும் பெற்றோர்..!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த ஒரு விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்கு கோபுரத்தில் திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாகச் சென்ற ஆறாம்…
Read more