திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

“யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா மா..” என்று அன்போடு மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று வீடு வீடாகப் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

“>

 

மிக எளிமையான முறையில் மக்களுடன் கலந்துரையாடி அவர் மேற்கொண்ட இந்தப் பிரச்சாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.