BREAKING: பள்ளி சுவர் இடிந்து விழுந்து…. மாணவன் உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகித், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ​பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மோகித் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

Other Story