நான் கஷ்டப்பட்டு படிக்க வச்சு அவளை டீச்சர் ஆக்குனேன்…! 3 குழந்தைங்க இருக்காங்க.. அரசு வேலை கிடைத்ததும் என் போன உடைச்சுட்டு வீட்டை விட்டு துரத்திட்டா… கணவன் கதறல்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்கஜ் அஹிர்வார் என்பவர், தனது மனைவி ஆர்த்தியை படிக்க வைத்து அரசு வேலை கிடைக்க உதவியதாக தெரிவித்துள்ளார். மனைவி ஆசிரியராக தேர்வான பிறகு, தனது நடவடிக்கையில் மாற்றம்…
Read more