“உன் சிரிப்புக்காக என்ன வேணா செய்வேன்” படிக்கட்டுகளில் ஓடிவந்து பரிசுகள்…. மனைவிக்கு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்….!!
லிப்ட்டை விட தான் வேகமாகப் படிக்கட்டுகளில் ஏறி வருகிறேனா என்று பார்ப்போம் எனத் தன் மனைவியிடம் சவால் விட்டுச் சென்றார் ஒரு கணவர். ஆனால், உண்மையில் அவர் ஒவ்வொரு மாடியிலும் தன் மனைவிக்காக ஒரு அழகான பரிசைத் தயார் செய்து வைத்திருந்தார்.…
Read more