“வெற்றி…. வெற்றி…. சென்னையில மும்பையை முடிச்சு விட்ட சிஎஸ்கே” ருதுராஜின் அதிரடி ஆட்டம்…. எதிரணியை கதறவிட்ட பவுலர்கள்….!!
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. பின்னர் 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
Read more