IPL 2024 : ரசிகர்களே ரெடியா இருங்க..! சிஎஸ்கே vs கேகேஆர் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் 5ம் தேதி முதல் விற்பனை.!!
சென்னை – கொல்கத்தா அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் 5ம் தேதி முதல் விற்பனையாகிறது. சிஎஸ்கே தற்போது 2024 ஐபிஎல்லில் 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது., இரண்டு வெற்றிகளும் அவர்களின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில்…
Read more