CSK IPL 2023 முழு அட்டவணை: சென்னை சூப்பர் கிங்ஸின் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும்.

மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 4 முறை சாம்பியனான சென்னை அணிக்கு  2022 சீசன் சரியாக அமையவில்லை , அங்கு லீக் கட்டத்திற்குப் பிறகு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்தது.

சிஎஸ்கே ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது மற்றும் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி மே 28 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். தோனி தலைமையிலான CSKக்கான போட்டிகள், மைதானங்கள் மற்றும் போட்டி நேரங்களின் முழு பட்டியல் இதோ.

குரூப் B :சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

சிஎஸ்கே ஐபிஎல் 2023 அட்டவணை :

⦿ போட்டி 1: மார்ச் 31, 2023 – குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 2: ஏப்ரல் 3, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 3: ஏப்ரல் 8, 2023 – மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 4: ஏப்ரல் 12, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 5: ஏப்ரல் 17, 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 6: ஏப்ரல் 21, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 7: ஏப்ரல் 23, 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 8: ஏப்ரல் 27, 2023 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 9: ஏப்ரல் 30, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை (மதியம் 3:30 மணி IST)

⦿ போட்டி 10: மே 4, 2023 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ (மதியம் 3:30 மணி IST)

⦿ போட்டி 11: மே 6, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை (பிற்பகல் 3:30 மணி IST)

⦿ போட்டி 12: மே 10, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 13: மே 14, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை (இரவு 7:30 மணி IST)

⦿ போட்டி 14: மே 20, 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி (பிற்பகல் 3:30 மணி IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023 அணி :

எம்எஸ் தோனி (கே ), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பான்டே, முகேஷ் சவுத்ரி,மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.