1 கிலோ 50 ரூபாய், 1000 கிராம் 50,000 ரூபாயா….? மனைவி போட்ட கணக்கில் ஷாக்கான கணவன்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!
சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் வரும். சில சிரிக்க வைக்கும், சில யோசிக்க வைக்கும். இப்போது ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கணவன்-மனைவி இடையே நடக்கும் உரையாடல் உள்ளது. கணவன் மனைவியிடம் கேட்கிறான்: ஒரு கிலோ உருளைக்கிழங்கு…
Read more