“வீட்டில் அசந்து தூங்கிய பாட்டி”.. மூத்த மகளை அழைக்க சென்ற தாய்… திரும்பி வந்த போது.. தண்ணீர் வாளியில் 8 மாத குழந்தை… பதற வைக்கும் சம்பவம்…!!!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா (26) ஜே.சி.பி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காந்தாமேரி (25), மூன்று வயது மகள் லோகேஸ்வரி மற்றும் 8 மாத பெண் குழந்தையுடன் வாழ்ந்து…
Read more