இந்திய ரயில்வேயின் மத்திய பிரிவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 2424 பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். https://rrccr.com/என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அங்குள்ள Click here to apply online என்பதை அழுத்த வேண்டும். ஏற்கனவே இருக்கும் Registration ID மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு நுழைந்து விவரங்களை ஆவணங்களுடன் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

ரயில்வேயில் பிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர் , எலக்ட்ரீசியன், டர்னர், லேபர், அசிஸ்டன்ட், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், ப்ரோக்ராம் அசிஸ்டன்ட், ப்ரோக்ராமிங் அண்ட் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டன்ட், மெக்கானிக், மெஷின் டூல்ஸ் mentence இடங்களுக்கு அப்ரண்டீஸ் முறையில் ஆட்களை மத்திய ரயில்வே தேர்வு செய்கிறது. மும்பை, புனே, நாக்பூர், சோலாப்பூரில் பணியமர்த்தப்படுவார்