இலவச சிலிண்டருக்கு விண்ணப்பிக்க… என்னென்ன ஆவணங்கள் தேவை..? முழு விவரம் இதோ..!!
இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் பாகம் பிரதான் மந்திரி உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ…
Read more