காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்டீல் பிரஸ்ஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டு கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைப்பற்றிய போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
ஜெயக்குமார் மரணத்தில் புதிய தடயம்…. திடுக்கிடும் தகவல்….!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more