“ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்” சம்பளத்தில் அதிரடி மாற்றம்…. யார் யாருக்கு எவ்வளவு உயர்வு….? அரசாணை வெளியீடு….!!
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஊழியர்களுக்குப் புத்தாண்டு பரிசாகப் புதிய சம்பள விவரங்கள் மற்றும் கூடுதல் படிகள் குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊதிய உயர்வு பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கு அவர்களின்…
Read more