“உடல்நிலை சரியில்லைன்னா கூட லீவ் இல்லையா?” – மருத்துவ விடுப்பை ரத்து செய்த இந்திய நிறுவனம்! “மரணப் படுக்கை விடுப்பாவது தருவீர்களா?” என நெட்டிசன்கள் கிண்டல்..!!!
இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கான மருத்துவ விடுப்பு முறையை ரத்து செய்திருப்பது இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு சலுகைகளை ஒரு நிறுவனம் திடீரென நிறுத்தியது தொழிலாளர் நலன் சார்ந்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது…
Read more