“ஜெய் ஸ்ரீராம்” சொன்னால் ரூ.500 தள்ளுபடி… கொல்கத்தா டாக்டரின் அதிரடி ஆஃபர்… மருத்துவ உலகில் கிளம்பிய புது சர்ச்சை..!!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் பி.கே. ஹஸ்ரா, தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்காக அறிவித்துள்ள ஒரு வினோத சலுகை தற்போது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் ‘ஜெய்…
Read more