“3 கோடிக்கு மேல வரி கட்டணுமா?”.. ஆம்பூர் கூலித் தொழிலாளிக்கு ஜி.எஸ்.டி துறை அனுப்பிய ஷாக் நோட்டீஸ்… கதறும் குடும்பம்..!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த எளிய தொழிலாளி ஒருவர், தனது பெயருக்கு வந்த ஜி.எஸ்.டி (GST) வரி ஏய்ப்பு நோட்டீப்பைக் கண்டு நிலைகுலைந்து போயுள்ளார். ஜி.எஸ்.டி ஆணையரகத்திலிருந்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அவரது பெயரில் பல கோடிகளுக்கு…
Read more