சட்டசபையில் ரம்மி விளையாடிய மந்திரி.. வேளாண் துறையை பறித்து விளையாட்டுத்துறை அமைச்சராக இலாகா மாற்றம்…!!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர் மாணிக்ராவ் கோகட்டேவிடம் இருந்து வேளாண்துறை பதவி பறிக்கப்பட்டது. அதன் பின் அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…
Read more