செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்… திமுக எம்.எல். ஏ வை உடனே கைது செய்யுங்கள்… அண்ணாமலை ஆவேசம்…!!!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குச் சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோத கல்குவாரி…
Read more