“என்னை திருமணம் செய்து கொள்பவர் ஒருவேளை பிரிந்து சென்றால்”… அந்த துணிச்சல் இல்லை… 59 வயதிலும் வலியோடு வேலை செய்கிறேன்…. நடிகர் சல்மான்கான் உருக்கம்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் சமீபத்தில் தி கிரேட் இந்தியன் என்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சல்மான்கான் மிகவும் உருக்கமாக தன் வாழ்க்கையை பற்றி பேசினார். அதாவது…
Read more