இது வெறும் விபத்தா இல்ல சதியா….? தடயவியல் நிபுணர்கள் களமிறங்கியது ஏன்….? எம்பி வீட்டில் தீ விபத்து….!!
பாஜக எம்பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் அவர்களின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், கடுமையாகப் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக…
Read more