“கத்தியுடன் சுற்றிய கொடூரன்! “- 10 ஆண்டு உறவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவு! – மிரட்டல் புகாரில் சிக்கிய இரண்டு குழந்தைகளின் தந்தை… திருப்பத்தூரில் நடந்த விபரீதம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோக்கியம் பகுதியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. கூலி வேலை செய்து வரும் மதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து…

Read more

Other Story