பார்த்தாலே பதறுது… விவசாய நிலத்தில் கிடந்த 6 அடி கோதுமை நாகப்பாம்பு… வாய்க்குள் இருந்த “குருவி”… அதிர்ச்சி சம்பவம்..!!
திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே இரண்டு அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பு…
Read more