பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம்… நைசாக காரில் வந்து செம்மறி ஆட்டை தூக்கி சென்ற வழக்கறிஞர்… வைரலாகும் வீடியோ…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அம்பலால் நகரில் அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு செம்மறி ஆடு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி காணாமல் போனது. இதனால் அப்பகுதி மக்கள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.…

Read more

Other Story