திருமணத்தை மீறிய உறவு… வீடு புகுந்து நபரை வெட்டிய பெண்ணின் கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்புன்ராஜ். இவரது மனைவி ஜீவா. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜீவாவுக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம்…
Read more