குஷ்புவின் மாமியாரை நேரில் சென்று சந்தித்துள்ளார் தோனி. இதற்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ள குஷ்பு, ‘ஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை, பிறக்கிறார்கள். அதை தோனி நிரூபித்துள்ளார். 88 வயதாகும் என் மாமியாரை நேரில் சந்தித்துள்ளார் தோனி. மஹி. இதன்மூலம் நீங்கள் பல வருட ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அவரது வாழ்வில் சேர்த்துள்ளீர்கள்.

உங்களுக்கு எங்களது வணக்கங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை, பிறக்கிறார்கள். அதை தோனி நிரூபித்துள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.