நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவினை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். coccyx bone என்று சொல்லப்படக் கூடிய வால் எலும்பில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அதே பகுதியில் குஷ்பு அறுவை சிகிச்சை செய்திருந்தார். நலம்பெற்று வருகிறேன் என்றும் முழுமையாக குணமடைய வேண்டும் என்று குஷ்பு வேண்டி வருகிறார்.