Breaking: டெல்லி விசிட்..! “குடியரசு தலைவர் முதல் காங்கிரஸ் தலைவர்கள் வரை”… முதல் நாளிலேயே சம்பவம் செய்த முதல்வர் விஜய்… முக்கிய சந்திப்பு…!!!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், அங்குப் பல்வேறு முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். தனது மூன்று நாள் பயணத்தின் முதல் நாளான இன்று, குடியரசுத்…
Read more