அட என்னப்பா சொல்றீங்க…! “சூப்பர் ஸ்டார் ரஜினி நடிகர் கமல் நடிக்கும் புதிய படத்தை லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறாரா”..? அவரே கொடுத்த விளக்கம்..!!
‘கூலி’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படமொன்று விரைவில் உருவாகவுள்ளது என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. “I’m not directing #Rajinikanth sir & #KamalHaasan…
Read more