லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப் ஹிட்டானது. இந்த  திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ்க்கு கமல் விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கினார்.

இது மட்டுமல்லாமல் 13 இயக்குனர்களுக்கும் 13 பைக்கை பரிசாக தந்தார். இந்த திரைப்படத்தை அடுத்து கமல் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகின்றார் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகாத நிலையில் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கின்றது.

இந்த படத்தின் படபிடிப்பு இன்னும் ஆரம்பமாகாதா நிலையில் வினோத்திற்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை கமல் வாங்கி கொடுத்திருக்கின்றாராம். கமல் வினோத்துக்கு கார் வாங்கி கொடுத்தது தான் தற்போது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.