மாணவர்களுக்கு குட் நியூஸ்…. லேப்டாப் எப்போ கிடைக்கும்…. அன்பில் மகேஷ் சொன்ன தகவல்….!!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிசம்பர் 13) திருச்சியில் ஒரு முக்கியமான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில், “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்று பெயரிடப்பட்ட புதிய பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்தார்.…
Read more