“இது என்ன புதுசா இருக்கு?” அரசியல் மேடையில் விஜய் சேதுபதி…. “அடுத்த தலைமுறைக்காக ஒரு அரசு” திமுகவை புகழும் மக்கள் செல்வன்….!!
சென்னையில் நேற்று (ஜனவரி 5), சுமார் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் (Laptop) வழங்கும் பிரம்மாண்ட திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தைப் பாராட்டுவதற்காகப் பிரபல…
Read more