புத்தாண்டு கொண்டாட்டம்…. 22 அடி உயர சுவரில் ஏறி தப்பியோடிய 2 கைதிகள்… பரபரப்பு சம்பவம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டச் சிறையில் புத்தாண்டையொட்டி சிறை அதிகாரிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளையில், இரண்டு கைதிகள் சுமார் 22 அடி உயரமுள்ள சிறைச் சுவரை ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் வழங்கப்பட்ட போர்வைகளை…
Read more