22 வருஷமா நரக வேதனை..! கிரிக்கெட் கேரியரும் போய் ரயில்வே வேலையும் காலி.. “இப்பதான் சுத்தமான சட்டை போட்ட மாதிரி நிம்மதியா இருக்கு”… மோசடி வழக்கிலிருந்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விடுதலை…!!
கிரிக்கெட் மைதானத்தில் பந்துகளை எதிர்கொள்வது சுலபம். ஆனால், வாழ்க்கையின் வளைவுகளில் பந்து வீசப்படும் கூர்மையான கணங்களை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின் கடந்த இரண்டு தசாப்தங்களாக அனுபவித்துள்ளார். 1999 முதல் 2001 வரை…
Read more