அமெரிக்காவிற்கு அடிபணிந்ததா கியூபா? ஒரே நேரத்தில் 2,010 கைதிகள் விடுதலை.. சிறைக்கதவுகள் திறக்கப்படுகின்றன – பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்..!!
கியூபா அரசு தனது நாட்டில் உள்ள 2,010 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப் போவதாக அறிவித்துள்ளது. புனித வாரத்தை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவை, வத்திக்கான் திருச்சபையுடனான நல்லுறவின் அடையாளமாக அந்நாடு பார்க்கிறது. கைதிகளின் நன்னடத்தை, வயது…
Read more