தாசில்தாரை தாக்கியதாக வழக்கு…. மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.!!

மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வல்லடிகாரர் கோயிலுக்குள் ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம்…

Read more