உடல்நலக்குறைவால் அவதிப்படும் நாட்டாமை பட வில்லன்… நடக்க கூட முடியாமல் வீல் சேரில்… வைரலாகும் உருக்கமான காட்சிகள்…!!!
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிரட்டலான வில்லனாக வலம் வந்த நடிகர் பொன்னம்பலம், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக நடக்கக்கூட முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிலை அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னம்பலத்தின் இன்றைய நிலை😥#Ponnambalam #Galatta pic.twitter.com/0ASfmTPJIt…
Read more