நடிகர் பிரபாஸ் படத்தில் வாய்ப்பு கிடைக்கல… கதறி அழுத நடிகை… இணையத்தை அதிரவைக்கும் ரீல்…!!!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கியுள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் பிரபாஸின் ஸ்டைலான ‘விண்டேஜ் லுக்’ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள நிலையில், படத்திற்கு விமர்சன ரீதியாக கலவையான…
Read more