“என்னம்மா…. இவ்ளோ ஸ்பீடா இருக்கீங்க” காதலியுடன் சிக்கிய மகன்…. ஒரு நிமிஷத்துல நிச்சயதார்த்தத்தை முடித்த அம்மா….!!
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுவாக மகனோ அல்லது மகளோ காதலருடன் ஊர் சுற்றும்போது பெற்றோரிடம் மாட்டிக்கொண்டால் அங்கே திட்டும் அடியும் தான் விழும். ஆனால், இங்கே ஒரு புத்திசாலி அம்மா தனது மகன்…
Read more