“அப்பா கங்கை அமரன் சொன்னது தப்பு”… என் அண்ணனுக்கு தான் இது பிரச்சனை… அஜித் படம் இளையராஜாவால் ஓடவில்லை… நடிகர் பிரேம்ஜி..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் இளையராஜாவின் ஒரு பாடலை பயன்படுத்தியதற்காக அவர் 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் கங்கை…
Read more