என்னோட நண்பனையே திட்டுவாரா…? “என் தோழனை அசிங்கப்படுத்திய நடிகருடன் நடிக்க மாட்டேன்”… விஜய்க்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு… அட என்னப்பா சொல்றீங்க..!
திரையுலகில் போட்டி இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் நட்பை மதிக்கத் தெரிந்தவர் நடிகர் அஜித் குமார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது நண்பர் விஜய்யை விமர்சித்த நடிகரை, தனது படத்தில் இருந்து நீக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read more