WOW…! ஏகே 62 படத்திற்காக உடல் எடையை குறித்து ஹேண்ட்சம் லுக்கில் இருக்கும் தல அஜித்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் துணிவுப் படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம்…
Read more