‘ஜனநாயகன்’ விவகாரம்….”படத்தைப் பார்த்தது யாரு? உண்மையைச் சொல்லுங்க” தலைமை நீதிபதியின் அதிரடி கேள்வி….!!
’ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தைத் தீவிரமாக அணுகிய தலைமை நீதிபதி, “மண்டல தணிக்கை வாரியத்தில் இந்தப் படத்தைப் பார்த்தது யார்?”…
Read more