நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பாவனா நடிகர் அஜித்தை சந்தித்து இருக்கிறார். அந்தவேளையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நடிகர் அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்கள்.

அப்போது அங்கே வந்த நடிகை பாவனாவிடம், நடிகர் அஜித், கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகி வந்தேன் என்று சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.