“எனக்கு இந்த மாதிரி படங்கள் ரொம்ப பிடிக்கும்”… நாக சைதன்யா பரபரப்பு பேச்சு..!!!
நடிகர் நாக சைதன்யா காதல் படங்கள் தனக்கு ஒரு ரசிகராகவும், நடிகராகவும் மிகவும் பிடிக்கும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். நடிகை ஆனந்தி நடிப்பில், நவநீத ஸ்ரீராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரேமண்டே’ என்ற புதிய தெலுங்குத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.…
Read more